Wednesday, April 28, 2010

தமிழ்தான்...

நிறைய நாட்களாக
தமிழ் எழுத முடியாமல் இருந்தது.
இப்போது எவ்வளவு சந்தோசம்!
இன்னும் எழுதவேண்டும் போலிருக்கிறது
ஆனால் தூக்கம் கண்களை தழுவுகின்றதே.
கனவுகள் காண்போம், கற்பனை வளர்ப்போம்
கவிதை புனைவோம், கதை என வாழ்வோம்.

இது சும்மா எழுதியது...

No comments: