Wednesday, May 25, 2011

தமிழில் தொடர்வோம் இனி...

ஒரு சில நாட்களாக வேலைப்பளு மிகுதியினால் சோர்வு அனுபவப்படுகிறது! இருந்தும் குறிப்பிட்ட நேரத்திலேயே முடிக்கவேண்டிய விஷயங்களை தள்ளிப்போடுவது எப்படி? எனவேதான் பகல் இரவு பாராமல் பணி செய்கின்றோம், அலுவலக தோழர்களுடன் மற்றும் ஆயர் உதவியாளர் ஷாஜியின் துணையுடன். இயலும்போதுதானே இப்படியெல்லாம் வேலை செய்ய முடியும். முடியும்வரை செய்வோம்.


No comments: