இன்று நட்பின் நாள், நண்பர்கள் நாள்!
திருவள்ளுவர் கச்சிதமாக சொல்லியிருக்கிறார்:
"உடுக்கை இழந்தவன் கைபோல - ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு",
மேலும்,
"முகநக நட்பது நட்பன்று - நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு" என்றெல்லாம்.
நல்ல நண்பர்களாக இருப்போம்...
"உடுக்கை இழந்தவன் கைபோல - ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு",
மேலும்,
"முகநக நட்பது நட்பன்று - நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு" என்றெல்லாம்.
நல்ல நண்பர்களாக இருப்போம்...
No comments:
Post a Comment