நிறைய நாட்களுக்கு பிறகு எழுதும் குறிப்புக்கள் சில:
உறவுகள்தான் வாழ்க்கை என்றால், இப்படியும் உறவுகளா என்ற ஏக்கம் தான் மிஞ்சும். உடன் பிறப்பும் இதற்க்கு விதி விலக்கல்ல, உண்மைக்காதல் என்று நாம் நினைக்கும் உறவுகளும் வித்தியாசமல்ல. சும்மாவா பாடினான்: "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?" என்று!
No comments:
Post a Comment