Harvey C. Roshan
Chithra M. Das - Roshan
31st July 2024 - New Delhi
Harvey is your firstborn
The most precious gift to the world
Through you, Chinnu and Roshan!
பூமணம்கொண்ட சின்னு - நீ
பால்மணம் கொண்டாய்
பொங்கிடும் தாய்மையில்
சேயுடன் உயர்ந்தாய்...
ஹார்வி இவன் சான்றோன் ஆகவேண்டும்
அதைக்கேட்டு நீ
ஈன்றபொழுதிர் பெரிதுவக்கவேண்டும்.
'இவன்
தந்தை என்னோற்றான்' என பிறர் வியக்க
றோஷன் பெருமைப்பட வேண்டும்.
ஈசனைக்கேட்டு இன்புற பிறந்த
' இயேசுவைப்போல
இன்னொரு பிள்ளை'யாக
ஹார்வியும் 'வயதிலும் ஞானத்திலும் வளரவேண்டும்
கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவன் ஆக வேண்டும்'.
No comments:
Post a Comment