5.6.18:
St. Antony’s Shrine,
Thoothoor
Flag
Hoisting – Homily – 13th June 2018
[Born
at Lisbon in Portugal by the end of 12th Century. A canon regular
of St. Augustine. After ordination joined Friars Minor to preach at Africa.
But ended up in France and Italy. First theologian of the Order. Died at Padua
in 1231]
Saint Anthony of Padua (Portuguese: St. António
de Lisboa), born Fernando Martins
de Bulhões (15 August 1195 – 13 June 1231),[1] also known as Anthony of Lisbon, was
a Portuguese Catholic priest and friar of the Franciscan Order. He was born and raised by a wealthy family in Lisbon, Portugal, and died in Padua, Italy. Noted by his contemporaries for his powerful preaching,
expert knowledge of scripture, and undying love and devotion to the poor and
the sick, he was one of the most quickly canonized saints in church history. He was proclaimed a Doctor of the
Church on 16 January 1946. He is
also the patron saint of lost things.
1
Kgs 18:20-39: எலியாவும் பகாலின்
பொய்வாக்கினரும்…
Mt
5:17-19: திருச்சட்டத்தையோ
இறைவாக்குகளையோ அழிக்கவல்ல, நிறைவேற்றவே வந்தேன்...
Ps
16:1-2, 4.5, 8.11: பற்றுறுதியும் நம்பிக்கையும்…
அவரது மறையுரை: தூய ஆவியால் நிரப்பெபெற்றவர் பல்வேறு
மொழி பேசுவர் – அவை எளிமை/ஏழ்மை, வறுமை, கீழ்ப்படிதல் மற்றும் பொறுமை... மொழி
உயிர்பெறுவது அது செயல்வடிவு பெறும்போது... பேசியது போதும், நடைமுறைக்கு
வாருங்கள்... எ.க: அத்திமரம். பிரசங்கிக்கான கட்டளை: பேசுவதை செய்துகாட்டு...
சட்டம் தெரிந்தால் மட்டும் போதாது, அதை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்...
மத்தேயு: சட்டத்தை
பின்பற்றுவது எளிதாகலாம், ஆனால் அதை மனமார, உள்ளூர ஏற்றுக்கொள்வது அதன்
உயிர்த்துடிப்பை உணர்ந்து அதன்படி வாழ்வது வேறு...
‘...தூயவராயிருங்கள்.
ஏனெனில், நான் தூயவர்.’ (லேவியர் 11:44; 19:2 = 1 Pet 1:16)
‘... உங்கள் விண்ணகத்
தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்’ (Mt 5:48)
அற்புதங்கள்: இயேசு அற்புதங்கள் செய்ய விரும்பியதாக
தெரியவில்லை; குறைந்தபட்சம் தனக்காக ஒருபோதும் செய்ததில்லை. எ.க: அவரது பசி...
பாடுகளின் முன்...
உழைப்புக்கு பதிலல்ல
அற்புதங்கள், செபம் என்பன... ‘உழைத்து நீ உண்பாய்’ (Gen 3:17)
-
‘தெய்வத்தால்
ஆகாதெனினும் முயற்சி – தன்/ மெய் வருத்தக் கூலிதரும்.’
-
அன்பன்றோ
அற்புதம்... அதைவிடவும் பெரிய அற்புதம் இருக்க வாய்ப்பில்லை, காரணம், ‘அன்பு
பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு
அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது;
தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும்.
அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்;
அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன
உறுதியாய் இருக்கும்.’ (1
Cor 13:4-7) எ.க: கடவுளின் மனித அவதாரம் – இயேசு – அவரது
வாழ்வும், சாவும்...
-
எதிரியைக்கூட
அன்பு செய்யும் அற்புதம், ஆம் அங்ஙனம் எதிரியே இல்லாமல் போகும் நிலை...
நண்பர்களுக்காக, ஏன் பகைவர்களுக்காகக்கூட உயிரைக்கொடுப்பவன் இறப்பையும்
வெல்வான்... அதுவன்றோ உயிர்ப்பு...?
-
உயிரையே
கொடுப்பவன், வேறு எதைக் கொடுக்கமாட்டான்?
-
Pancretius/
Pettah – 13.06.’18
ജോസ്-താരാ...
ദൈവം തന്റെ ചായയില് മനുഷ്യനെ സൃഷ്ടിച്ചു
സ്ത്രീയും പുരുഷനുമായി അവരെ സൃഷ്ടിച്ചു...
ജോസിനിണങ്ങിയ തുണയായി താരയെ നല്കി
ദൈവം അവരെ ദമ്പതികളാക്കി...
ഈ സുന്ദര ദാമ്പത്യവല്ലരിയില്
പൂത്തൊരാ പുഷ്പങ്ങള് രണ്ട്
ജിതിനും ശേഷം ജിബിനും
അനുഗ്രഹമാണ്, അഭിമാനവും...
സുഖ-ദുഃഖ സമ്മിശ്രമാണ് ജീവിതമെങ്കിലും
നിങ്ങള് ഇരുവരില് മാഞ്ഞില്ലൊരിക്കലും
പുഞ്ചിരിതൂകും മുഖ കമലം...
പകര്ന്നത് ഞങ്ങളിലെന്നും...
വിവാഹവും ദാമ്പത്യവും വിശുദ്ധമായിരുന്നു പണ്ട്
ഇന്നത് തികഞ്ഞ കച്ചവടമാണ്, കമ്പോള ചരക്കും!
ലാഭം, സ്വന്തം ലാഭമാത്രം അതിനായി കിടമല്സരവും
ഇത് സ്വാര്ത്ഥതയല്ലാതെന്തു!
ഇന്നിന്റെ ദാമ്പത്യത്തിന്റെ വെല്ലുവിളിയാണിത്
അതിനെ അതിജീവിച്ചു കാണിച്ചവര് നിങ്ങള്
ഒന്ന്, രണ്ടല്ല; പത്തുപതിനെട്ടു സംവത്സരങ്ങള്
തുടരണമീമാതൃക വൈവാഹിഹത്തിന് ഭാവിക്ക്...
അനുഗ്രഹിക്കട്ടെ സര്വേശ്വരന്
നിങ്ങളെയും മക്കളെയുമെന്നും
നല്കട്ടെ പ്രതീക്ഷ നിങ്ങളിലൂടെ
ദാമ്പത്യ വിശുദ്ധിക്ക്...
ഫാ.
പങ്ക്രെഷ്യസ്, പേട്ട/ 12.06.2018
No comments:
Post a Comment