Sunday, January 6, 2019


Vizhinjam Old Church
St. Peters feast – Homily- Sunday, 1st July 2018 at 5.30 pm
நமது ஊர் ஒரு கடலோர, துறைமுக கிராமம். வரலாற்று சிறப்பு மிக்கது – ஆய் அரச பரம்பரையினது தலைனகரென போற்றப்படுவது (அகழ்வாராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டது...) – சேர-சோழ போராட்டங்களின் குருக்ஷேத்திரம்... (ராமகிருஷ்ணனின் ‘ஆண்டாள் எனும் தேவநாயகி’). இன்றும் பெட்டக துறைமுகமாகும் பெயர்பெற்றது.
ஆனால் நம்மவர் இன்னும் பின்தங்கிய வகுப்பினர்! நம்மை யாரும் மதித்ததாக தெரியவில்லை, ஏன் சபைகூட! நம்மை அனைவரும் பயன்படுத்தியிருக்கின்றனர், சுரண்டிக்கொண்டே இருக்கின்றனர்... நமக்கென பெயர்சொல்லும் அளவுக்கு ஒரு தலைவனோ, தலைவியோ இல்லாத அவல நிலை...
இந்த அவலமான பின்புலத்தில்தான் நாம் ‘வலிய முக்குவன்’ பெரிய மீனவன் என அழைக்கப்படும் பேதுருவின் விழாவை சிறப்பிக்கின்றோம். இவரே இயேசுவின் முதல் சீடர், அவரது சீடர் குழுவுக்கு/ சபைக்கு தலைமைப் பொறுப்பை பெற்றவர். இவர்மேல்தான் அவர் தமது விசுவாச சமூகத்தை கட்டியெழுப்பியதும். நம் பிரதிநிதியாக, சிறப்பாக அவரது பிரதிநிதியாக தலைமைப் பொறுப்பேற்றதும்.
இவர் ஒரு சாதாரண மனிதர், உணர்ச்சிவசப்படக்கூடியவர், பலவீனமானவர், எனினும் உறுதி/திடம் என தேவை வரும்போது சற்றும் தயங்காதவர்... இவரை பின்பற்றுவோம்... இயேசுவை நேசிப்போம், அவ்வகையில் அவர் மந்தைகளை மேய்க்கும் பெறுப்பேற்போம் – பெற்றோராக, ஆசிரியராக, குருக்களாக, இன்னபிற பொறுப்புகள் ஏற்பவர்களாக...   
-         ‘Passionate lover’ of Jesus – Augustine
-         பேதுரு/இராயப்பர் = சீமோன்/யோவானின் மகன் சீமோன்
-         புதிய ஏற்பாட்டில் அதிகம் பேசப்பட்டவர்... . (The former appears only twice in the New Testament, the latter 49 times) ... from Bethsaida in Galilee (John 1:44), but during the period of Jesus’ ministry Peter lived in Capernaum, at the northwest end of the Sea of Galilee, (Lk 5:10)
-         இயேசுவின் முதல் சீடர்... [வலைவீசிக்கொண்டிருந்தபோது அழைக்கப்பட்டவர்... அவரது படகை இயேசு போதிக்க பயன்படுத்தினார்...]
-         அவரிடம் விளக்கங்கள் கேட்டவர், தேவையானபோது கேள்வியும், இன்னும் ஏன் அவரைத் தடுக்கவும் துணிந்தவர்...
-         ‘நீர் மெசியா (ஒருவேளை அன்றைய அரசியல் சூழலில் எதிர்பார்த்த விடுதளையாலராக..), வாழும் கடவுளின் மகன்’ என உணர்ந்தவர், அதை ஏற்று சொன்னவர்... [‘உன் பெயர் பேதுரு/இராயப்பர்; இந்த பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.’  (Mt 16:13-20=Mk8:27-33)
-         அதாவது, இந்த பாறையின்மேல் நீ சாற்றிய விசுவாசத்தை கட்டுவேன்...]
-          
-         அவரது நெருங்கிய வட்டத்தில் எப்போதும் இருந்தவர்...
-         அவரது உருமாற்றத்தின்போது உடனிருந்தவர்...
-         அவரை விட்டு ஓடிப்போனவர், மறுதலித்தவர்...
-         அவர் உயிர்த்ததை கேட்டவுடன் கல்லறைக்கு முதலில் ஓடிச்சென்றவர்...
-         நான் மீன்பிடிக்கப் போகிறேன்’... ‘நாங்களும் உம்மோடு வருகிறோம்..’
-         உயிர்த்த இயேசுவிடமிருந்து மேய்ப்பு பொறுப்பு பெற்றவர்...

-         பேதுரு சீடர் குழுவின், பன்னிரு தூதர்களின்/அப்போஸ்தலர்களின் பிரதிநிதி, அனைத்து இயேசு சீடர்களின் (நம்) பிரதிநிதி... நம் பெயரால் அவர் விண்ணரசின் திறவுகோல்களை (நான் உன்னிடம் தருவேன்) பெற்றுக்கொண்டார்...
-         இதே காரணத்தால் உயிர்ப்புக்குப்பின் இயேசு ‘என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர், ... என் ஆடுகளை மேய்... என் ஆடுகளை பேணி வளர்...’ என்றார். (Jn 21:15-17)
-         இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தபோது ‘பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார்... இயேசு... பேதுருவிடம், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்.” (Mk8:27-33)
-         பணி. பங்கிராஸ், பேட்ட, 1.7.2018
30.07.2018:
യേശു ഒരു ക്രൈസ്തവനില്‍നിന്ന് പ്രതീക്ഷിക്കുന്നത്...
Thycaud: Assumption Church – Patroness’ Feast 6th – 15th August 2018

Tuesday, 7th August at 5.30 pm

ആദ്യമെതന്നെ ‘യേശുവിനു ക്രൈസ്തവനെ പരിചയം ഉണ്ടാവാനിടയില്ലെന്നു’ പറഞ്ഞാല്‍ നിങ്ങള്‍ ഞെട്ടില്ല എന്നു കരുതാമോ! എന്നാല്‍, താഴെ പരാമര്‍ശിക്കാന്‍ പോകുന്ന കാരണങ്ങളാല്‍ അതാണ്‌ സത്യം എന്നു മനസ്സിലാവും.

-         യഥാര്‍ത്ഥ ശിഷ്യന്‍: ‘നിങ്ങളെ ഞാന്‍ ഒരിക്കലും അറിഞ്ഞിട്ടില്ല’ (Mt 7:21ff) പത്തുകന്യകമാര്‍: ‘ഞാന്‍ നിങ്ങളെ അറിയുകയില്ല...’  (25:12).

യേശുവിന്‍റെ വിളി എല്ലായ്പ്പോഴും ശിഷ്യത്വത്തിലേക്കുള്ളതായിരുന്നു. ‘എന്നെ അനുഗമിക്കുക’ (Mt 4:19); ‘എന്നെ അനുഗമിക്കാന്‍ ആഗ്രഹിക്കുന്നെങ്കില്‍ അവന്‍ തന്നെത്തന്നെ പരിത്യജിച്ചു തന്‍റെ കുരിശുമെടുത്തു എന്നെ അനുഗമിക്കട്ടെ.’ (Mk 8:34) എന്നൊക്കെയാണ്.

ഇവര്‍, യേശു ശിഷ്യര്‍ (ആദ്യ ക്രൈസ്തവസമൂഹം/വിശ്വാസികളുടെ കൂട്ടായ്മ/സഭ: ‘ആ ദിവസംതന്നെ മൂവായ്രിഅത്തോളം ആളുകള്‍ അവരോടു ചേര്‍ന്നു’ Acts 2:41), പിന്നീട് ‘ക്രിസ്തുമാര്‍ഗം (Acts 9:2) സ്വീകരിച്ചവരായി അറിയപ്പെട്ടു. ‘അന്ത്യോക്യയില്‍ വച്ചാണ് ശിഷ്യന്മാര്‍ ആദ്യമായി ക്രിസ്ത്യാനികള്‍ എന്നു വിളിക്കപ്പെട്ടത്‌.’ (Acts 11:26).

യേശു ശിഷ്യന്‍ യേശുവിനെ അനുകരിക്കുന്നവന്‍, അനുഗമിക്കുന്നവനാണ്. ‘നീ സജീവ ദൈവത്തിന്‍റെ പുത്രനായ ക്രിസ്തുവാണ്‌’ എന്നു പത്രോസ് പ്രഖ്യാപിച്ചുവെങ്കിലും, ക്രിസ്തുവായി അവിടുന്ന് പ്രഖ്യാപിക്കപ്പെട്ടത്, പ്രഘോഷിക്കപ്പെട്ടത്‌ ഉയിര്‍പ്പിന് ശേഷമാണ്. [നിങ്ങള്‍ കുരിശില്‍ തറച്ച യേശുവിനെ ദൈവം, കര്‍ത്താവും ക്രിസ്തുവുമായി ഉയര്‍ത്തി...’ (Acts 2:36)].

ഇനി, ക്രിസ്തുവായിത്തീര്‍ന്ന യേശുവിന്‍റെ പ്രതീക്ഷകളെ നോക്കാം: ‘മടിശ്ശീലയോ സഞ്ചിയോ ചേരിപ്പോ നിങ്ങള്‍ കൊണ്ടുപോകരുത്... ദൈവരാജ്യം സമീപിച്ചിരിക്കുന്നുവെന്നു പറയുവിന്‍. (Acts 10:4, 9).
-         ഗിരിപ്രഭാഷണം (Mt 5:1 to 7:28): ‘ജനക്കൂട്ടത്തെ കണ്ടപ്പോള്‍ യേശു മലയിലേക്കു കയറി. അവന്‍ ഇരുന്നപ്പോള്‍ ശിഷ്യന്മാര്‍ അടുത്തെത്തി. അവന്‍ അവരെ പഠിപ്പിക്കാന്‍ തുടങ്ങി...
o    സുവിശേഷ ഭാഗ്യങ്ങള്‍  
o    ഭൂമിയുടെ ഉപ്പും ലോകത്തിന്‍റെ പ്രകാശവും       * നിയമത്തിന്‍റെ പൂര്‍ത്തീകരണം
o    സഹോദരനുമായി രമ്യതപ്പെടുക        * വ്യഭിചാരം ചെയ്യരുത്
o    വിവാഹമോചനം                        * ആണായിടരുത്
o    തിന്മയെ നന്മകൊണ്ട് ജയിക്കുക         * ശത്രുക്കളെ സ്നേഹിക്കുക
o    ധര്‍മദാനം                                                                        *പ്രാര്‍ത്ഥന;യേശുപഠിപ്പിച്ച പ്രാര്‍ത്ഥന
o    ഉപവാസം                             * യഥാര്‍ത്ഥ നിക്ഷേപം
o    കണ്ണ് ശരീരത്തിന്‍റെ വിളക്കു                  * രണ്ടു യജമാനന്മാര്‍
o    ദൈവപരിപാലനയില്‍ ആശ്രയിക്കുക           * അന്യരെ വിധിക്കരുത്
o    പ്രാര്‍ഥനയുടെ ശക്തി                       * ഇടുങ്ങിയ വാതില്‍
o    വ്യാജപ്രവാച്ചകന്മാര്‍                                                     *   യഥാര്‍ത്ഥ ശിഷ്യന്‍

 ശിഷ്യത്വത്തിന്റെ സ്വഭാവം: Mk 8:31-16:8
o   പീഡാനുഭവവും ഉത്ഥാനവും – ഒന്നാം പ്രവചനം 8:31ff
§  ‘എന്നെ അനുഗമിക്കാന്‍ ആഗ്രഹിക്കുന്നെങ്കില്‍ അവന്‍ തന്നെത്തന്നെ പരിത്യജിച്ചു തന്‍റെ കുരിശുമെടുത്തു എന്നെ അനുഗമിക്കട്ടെ.’ (Mk 8:34)
o   പീഡാനുഭവവും ഉത്ഥാനവും – രണ്ടാം  പ്രവചനം 9:30ff
§  ‘ഒന്നാമനാകാന്‍ ആഗ്രഹിക്കുന്നവന്‍ അവസാനത്തവനും എല്ലാവരുടെയും ശുശ്രൂഷകനുമാകണം’ Mk 9:35
o   പീഡാനുഭവവും ഉത്ഥാനവും – മൂന്നാം പ്രവചനം 10:32ff
§  വലിയവനാകാന്‍ ആഗ്രഹിക്കുന്നവന്‍ നിങ്ങളുടെ ശുശ്രൂഷകനായിരി ക്കണം, ഒന്നാമന്‍ ദാസനും.. മനുഷ്യപുത്രന്‍ വന്നിരിക്കുന്നത്, ശുശ്രൂഷിക്കപ്പെടാനല്ല, ശുശ്രൂഷിക്കാനും സ്വന്തം ജീവന്‍ അനേകര്‍ക്കുവേണ്ടി മോചനദ്രവ്യമായി നല്കാനുമാത്രേ. (Mk 10:43ff)


No comments: